Saturday, August 30, 2008

மரங்களில் கீழ் வாழும் எமது உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் விரைந்து உதவ முன் வரவேண்டும் - கஜேந்திரன்

ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற் கொண்டு வரும் இன அழிப்பு போர் காரணமாக தமிழ் மக்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சொந்த ஊரில் சொந்த வீட்டில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த மக்கள் அவர்களது பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வருமானங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் அனைத்திற்கும் கையேந்தி வாழும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

0 comments: